டிச‌. 15 முத‌ல் ‌தீவுத்திடலில் பொருட்காட்சி துவ‌க்க‌ம்

செவ்வாய், 17 நவம்பர் 2009 (15:36 IST)

Widgets Magazine

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி டி‌ச‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி முத‌ல் துவ‌ங்கு‌கிறது. 80 ந‌ா‌ட்க‌ள் நடைபெறு‌ம் இ‌ந்த பொரு‌ட்கா‌ட்‌சி‌யி‌ல் ப‌ல்வேறு அர‌ங்குக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட உ‌ள்ளன.

சென்னை ‌தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்ப‌ட்டு வரு‌‌கிறது.

webdunia photo
WD
செ‌ன்னை ம‌க்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல், த‌மிழக ம‌க்களு‌ம் ‌அ‌திகள‌வி‌ல் வ‌ந்து செ‌ல்லு‌ம் ஒரு சு‌ற்றுலா‌த் தலமாக ‌தீவு‌‌த்‌திட‌லி‌ல் அமை‌க்க‌ப்படு‌ம் பொரு‌ட்கா‌ட்‌சி உ‌ள்ளது. பொதுவாக ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டான ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி துவ‌ங்‌கி த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டான ஏ‌ப்ர‌ல் 14ஆ‌ம் தே‌தி முடிவடையு‌ம்.

ஆனா‌ல் கட‌ந்த ஒரு ‌சில ஆ‌ண்டுகளாக ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகை‌க்கு மு‌ன்பாக பொரு‌ட்கா‌ட்‌சியை‌த் துவ‌க்குவதா‌ல் ஏராளமானோ‌ர் ‌தீவு‌த்‌திடலு‌க்கு வருவா‌ர்க‌ள் எ‌ன்ற நோ‌க்க‌த்‌தி‌ல் சு‌ற்றுலா‌த் துறை தி‌ட்ட‌மி‌ட்டு மு‌ன்கூ‌ட்டியே ‌திற‌க்க‌ப்படு‌கிறது. அத‌ன்படி இ‌ந்த ஆ‌ண்டு‌ம் டிச‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி துவ‌க்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டிசம்பர் 15ஆ‌ம் தேதி துவ‌ங்கு‌ம் பொரு‌ட்கா‌ட்‌சி தொட‌ர்‌ந்து 80 நாட்கள் நடைபெற உ‌ள்ளது. இ‌ந்த பொருட்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள், கோ‌யில்கள் உள்ளிட்ட சுற்றுலா சிறப்பு இடங்களை பொருட்காட்சி வளாகத்தில், அங்கு பார்ப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கவு‌ம் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ஆ‌ண்டு அமை‌க்க‌ப்பட உ‌ள்ள பொரு‌ட்கா‌ட்‌சி‌யி‌ல், அரசுத்துறை அரங்குகள், மத்திய அரசு நிறுவனங்களின் அரங்குகள், 120 கடைகள் அமைக்கப்படுகின்றன 80 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், நாட்டியம், பட்டிமன்றம், இன்னிசை பாடல்கள், நாடகம் போன்ற ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் இடம்பெற ‌உ‌ள்ளது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோ‌யில் போன்று பொருட்காட்சியில் அண்ணா கலையரங்கம் நிறுவப்படுகிறது. கட‌ந்த ஆ‌ண்டு அம‌ர்நா‌த் ப‌னி‌லி‌ங்க‌‌க் கோ‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பெ‌ரியோ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌சிறுவ‌ர்களு‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌‌ம் வகை‌யி‌ல், பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்சத விளையாட்டு சாதனங்கள் இடம் பெறுகின்றன. சிறுவர் இரயில், அறிவியல் நகரம் போன்றவை உருவாக்கப்படுகிறது.

த‌ற்போது நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.7‌ம், பெரியவர்களுக்கு ரூ.10‌ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப‌ல்வேறு ப‌‌ள்‌ளிக‌ளி‌ல் ப‌யிலு‌ம் மாணவ‌ர்க‌ளு‌க்கு ‌சிற‌ப்பு டி‌க்கெ‌ட்டுகளை சு‌ற்றுலா‌த் துறை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் வழ‌ங்‌கி வரு‌வது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

சுற்றுலா

பஹாமா நா‌ட்டு க‌ல்‌வி‌ச்சு‌ற்றுலா க‌ப்ப‌ல் செ‌ன்னை வ‌ந்தது!

பஹாமா நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த ஓ‌சியா‌னி‌க்-2 எ‌ன்ற ந‌‌வீன வச‌திகளுட‌ன் கூடிய ...

புகழ்பெற்ற தஞ்சாவூர்

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய ...

108 அம்மன் கோயில்களுக்கு சென்று வரலாமா?

108 அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவரும் வகையில் சிறப்பு சுற்றுலா செல்ல ...

கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்

சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டமான செங்கல்பேட்டை அடுத்த பழைய சீவரத்தில் உள்ள ஸ்ரீ அப்பன் ...

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாடும் நடப்பும்

மந்திர, தந்திர மூடநம்பிக்கைகளால் தினம் தினம் மடியும் மனிதம்

witchcraft

கேரளாவில் சிறு நீரக கோளாரால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு சிகிச்சை அளிக்காமல், பேய் பிடித்ததாக ...

நான் காக்கும் கடவுள், காவல் ஆணையரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்: பெண் கலாட்டா

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். ...

பு‌திய செ‌ய்‌திக‌ள்

அம்மா தெய்வம் என்ற கார்த்திக் மீது புகார் தந்த அம்மா

கார்த்திக் குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

கல்கண்டு-விமர்சனம்

மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக ...

Widgets Magazine

மு‌க்‌கிய செ‌ய்‌திக‌ள்

பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை: நரேந்திர மோடி முதல் உறுப்பினராக இணைந்தார்

பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தலைமைச் செயலகத்தில் பிரதமர் ...

மியன்மார்: அதிபர்- இராணுவம்- ஆங் சான் சூச்சி பேச்சு

மியன்மாரின் முக்கிய இராணுவ பிரமுகர்களையும் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி உள்ளிட்ட ...

தமிழக மீனவர்களின் மரண தண்டனையை எதிர்த்து போராட்டம்

தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தீ வைக்கப்பட்ட பேருந்து ...

ஏ.டி.எம்-ல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்

வங்கிகணக்கில் இருந்து பணம் எடுக்க 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்மைப் பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம் என்ற ...

Widgets Magazine
Widgets Magazine