முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > சுற்றுலாத் தலங்கள்
 
கன்னியாகுமரி
இந்தியாவிலுள்கடலோசுற்றுலாததளங்களிலகன்னியாகுமரிக்கஒரதனி சிறப்பஉண்டு. காரணம், வங்களவிரிகுடா, அரபிக்கடலமற்றுமஇந்தியபபெருங்கடலஆகிமுக்கடல்களுமசங்கமிக்குமஇடமாகன்னியாகுமரி உள்ளது.

இப்பகுதியினதென்கோடியிலஅமைந்துள்ஒரபாறையிலபார்வதி தேவி தன்னுடைஅவதாரங்களிலஒன்றாகுமரி பகவதி என்னுமபெயருடனசிவனஅடையுமபொருட்டதவமசெய்ததாகவுமகூறப்படுகிறது.

கன்னியாகுமரியிலதானமகாத்மகாந்தியடிகளினஅஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைநினைவாகாந்தியடிகளுடைநினைவமண்டபமுமஅங்குள்ளது. கன்னியாகுமரிக்கவருமசுற்றுலாபபயணிகளகடலநடுவஅமைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்திருவள்ளுவரசிலையபடகிலசென்றகாணததவறுவதில்லை.

கன்னியாகுமரிக்கமேலுமபெருமசேர்க்குமவகையிலஅமைந்திருப்பதுதானவிவேகானந்தரமண்டபம்.
மேலும்
செ‌ன்னை அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல் க‌ண்ணை கவரும் வ‌ண்ண ‌மீ‌ன்க‌ள்!
2010-இல் சுற்றுலா பயணிகள் வருகை இருமடங்காகும் : அரசு தகவல்!
கேரளாவில் தங்கும் சிறப்புப் பரிசை வெல்வீர்!
குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
தரம்சாலா
ஆலப்புழா (அல்லெப்பி)