முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி > வ‌ண்டலூ‌ர் பூ‌ங்கா‌வி‌ல் பே‌ட்ட‌ரி கா‌ர் ‌தி‌ட்ட‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ண்டலூ‌ர் பூ‌ங்கா‌வி‌ல் பே‌ட்ட‌ரி கா‌ர் ‌தி‌ட்ட‌ம்
வ‌ண்டலூ‌ரபூ‌ங்கா‌வை‌சசு‌ற்‌றி‌‌பபா‌ர்‌க்வச‌தியாபே‌ட்ட‌ரி கா‌ர்க‌ளசு‌ற்றுலா‌பபய‌ணிக‌ளபய‌ன்படு‌த்து‌மபு‌திய ‌தி‌ட்ட‌மநே‌ற்றதுவ‌‌ங்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டது.

இதோடவண்டலூர் பூங்காவில் மான்கள் உலவிடம், கூடுத‌ல் ‌‌யானை சவாரி போன்றவற்றை உ‌ள்துறஅமை‌ச்ச‌ரு.க. ‌ஸ்டா‌லி‌னதுவ‌க்‌கி வை‌த்தா‌ர்.

வ‌ண்டலூ‌ர் ‌பூ‌ங்கா‌வி‌‌ற்கவரு‌மபய‌ணிக‌ளசு‌ற்‌றி‌பபா‌ர்‌ப்பத‌ற்கவச‌தியாயானசவா‌ரி துவ‌க்க‌ப்ப‌ட்டது. அதனமேலு‌ம் ‌வி‌ரிவுபடு‌த்து‌மவகை‌யி‌லபே‌ட்ட‌ரி கா‌ர்களையு‌மத‌மிழஅரசஅ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது.

நே‌ற்றநட‌ந்த ‌விழா‌வி‌ல், வண்டலூர் பூங்காவுக்குள் பேட்டரி காரை ஓட்டிச் சென்ற அமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர், யானை உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி யானை சவாரி திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும்
அழகை அழகாக்கும் பணிகள் துவங்கின
இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த ஒலிம்பிக் போட்டியையட்டி தீவிர பிரசாரம்!
குற்றாலத்தில் படகு சவாரி துவ‌ங்‌கியது!
ர‌யி‌ல் பயண‌ம் : செ‌ல்போ‌‌னி‌ல் உத‌வி
உல‌கின் ‌சிற‌ந்த நாக‌‌ரீக நகர‌ம்: மு‌ம்பை‌க்கு 22-வது இட‌ம்!
இந்தியா வருவதில் அமெரிக்கா, பிரிட்டன் பயணிகள் முதலிடம்!