முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா: சுரே‌ஷ் ராஜ‌ன்!
செ‌ன்னை புறநக‌ர் பகு‌தியான வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கா ம‌ற்று‌ம் பல அ‌ரிய வகை பூ‌ச்‌சிக‌ள் கொ‌ண்ட ‌‌‌மியூ‌சிய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம் என‌்று சு‌ற்றுலா‌த்துறை அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌‌ப்பேரவை‌யி‌ல் இன்றசுற்றுலா, பண்பாட்டதுறமானிகோரிக்கையினதாக்கலசெய்து அமைச்சர் சுரே‌ஷ்ராஜ‌ன் கூறுகை‌யி‌ல், அ‌றிஞ‌ர் அ‌ண்ணா உ‌யி‌ரிய‌ல் பூ‌ங்காவான வ‌ண்டலூ‌ரி‌ல் ரூ.150 கோடி செல‌வி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கா ம‌ற்று‌ம் பல அ‌ரிய வகை பூ‌ச்‌சிக‌ள் கொ‌ண்ட ‌மியூ‌சிய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவடை‌ந்தவுட‌ன் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள சு‌ற்றுலா‌க்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றா‌‌கி‌விடு‌ம்.

இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் கவரும். அதும‌ட்டு‌மி‌ன்‌றி க‌ல்‌வி, தகவ‌ல், பொழுதுபோ‌க்கு ஆ‌கியவ‌ற்று‌க்கு இ‌ந்த பூ‌ங்கா ‌சிற‌ந்து ‌விள‌ங்கு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜ‌ன் கூ‌றினா‌ர்.
மேலும்
ரூ.500 கோடி‌யி‌ல் 20 சு‌ற்றுலா தலங்க‌ள் மே‌‌ம்படு‌த்தப்படு‌கிறது!
பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் இ‌ந்‌திய‌ச் சு‌ற்றுலா அலுவலக‌ம் ‌திற‌ப்பு!
குளு குளு ‌‌‌சீ‌ச‌ன் தொட‌ங்‌கியது: ஊட்டிக்கு நாளை முத‌ல் சிறப்பு ரெயில்!
‌‌தீவு‌த் ‌திட‌லி‌ல் சுற்றுலா பொருட்காட்சியை 15 லட்சம் பே‌ர் பா‌ர்வை‌யி‌ட்டன‌ர்!
சென்னை துறைமுகத்துக்கு வந்த க‌ல்‌வி சு‌ற்றுலா க‌ப்ப‌ல்!
சென்னை- டெ‌ல்‌லி-ஹரித்துவார் கோடைகால ரயில் சுற்றுலா!