முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மொகலாய‌ர் தோ‌‌ட்ட‌ம் ‌பி‌ப். 16 இ‌‌ல் ‌திற‌ப்பு!
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகலாயர் தோட்டம், பொதுமக்கள் பார்வைக்காக‌‌பபிப்ரவரி 16-ம் தேதி திறக்கப்படுகிறது.

தலைநக‌ரடெ‌ல்ல‌ி‌யி‌லகுடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மிகவும் பிரபலமான மொகலாயர் தோட்டம், ஆண்டுதோறும் ஒரு முறை பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்படும். இ‌ந்ஆ‌ண்டபிப்ரவரி 16 முதல் மார்ச் 28-ம் தேதி வரை திறந்து வைக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்கள் இதைப் பார்வையிடலாம்.

பாரமரிப்புக்காக திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. இது தவிர மார்ச் 21, 22 ஆகிய தினங்களும் விடுமுறையாகும்.
மேலும்
சத்தமின்றி சாதிக்கும் ஆன்மீக சுற்றுலா!