முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > சு‌ற்றுலா செ‌‌ய்‌தி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சத்தமின்றி சாதிக்கும் ஆன்மீக சுற்றுலா!
இந்உலகிலஆன்மீகத்திற்கஎவ்வளவஅதிமுக்கியத்துவமஅளிக்கப்படுகிறதஎன்பதஅறியாதவர்களுக்கஆன்மீசுற்றுலசெல்பவர்களினஎண்ணிக்கஎளிதிலஉணர்த்திவிடும்.

இத்துறஅதிநிதி ஆதாரத்தகொண்டுள்ளதஎன்பதகடந்சிஆண்டுகளாமத்திய, மாநிஅரசுகளஉணர்ந்தவருகின்றன. நம்பவதயங்குமவகையில், 18 பில்லியனடாலரபரிமாற்றமநிகழுமதுறையாஆன்மீசுற்றுலவிளங்குகிறது. இதற்கசிறந்சான்றாஆண்டுக்கூ.474.36 கோடி வருமானமதருமஜம்மகாஷ்மீரிலஉள்வைஸ்ணவி தேவி கோவிலசொல்லலாம்.

ராஜ்கிரிஹா, புத்தகயா, நாளந்தா, சாரணாதபோன்புத்ஸ்தளங்கள், அமிர்தசரஸிலஉள்பொற்கோவில், டெல்லியிலஉள்பாட்னசாகிப், பங்ளசாகிப், ஸிஸ்கன்ஜகுருதுவார்ஸஆகிசீக்கிஸ்தளங்களஒவ்வொரரீதியாபுனிஸ்தளங்களினபட்டியலநீண்டுகொண்டசெல்கிறது.

ஆன்மீக சுற்றுலா செல்வோர் விகிதம்!

ஆண்டுக்கு 30 கோடியிலிருந்து 33 கோடி பேரஆன்மீசுற்றுலமேற்கொள்கின்றனர். ஆன்மீசுற்றுலசெல்வோ‌ர் விகிதமஆண்டுதோறுமஅதிகரித்துகொண்டஇருப்பதாலஇதஒரதனித்துவமிக்துறையாகவமாறிவிட்டது.

அண்டமாநிலமான ஆ‌ந்‌‌திரத்திலஉள்திருப்பதிக்கமட்டுமஆண்டுக்கு 18 மில்லியனபயணிகளசெல்கின்றனர். இதுபோநாடு முழுவதுமகுவிந்துள்கோவில்கள், தர்காக்கள், குருதுவார்கள், ி‌றித்துஆலயங்களஆகியவஉள்நாட்டசுற்றுலசந்தையில் 60 சதவீதத்திற்குமஅதிகமாபங்கவகிக்கின்றன. இத்துறையிலஉள்ளதுபோலபயணிகளமீண்டும், மீண்டுமசெல்லுதலமற்துறைகளுக்கபொருந்துவதில்லை. எனினும், வைஷ்ணதேவி கோவிலபோன்றசிஸ்தளங்களுக்ககுறிப்பிட்பருவத்திலமட்டுமபுனிபயணமமேற்கொள்முடியும்.

அயல்நாடுவாழ் இந்தியர்களின் பங்கு!

பிரிட்டன், அமெரிக்கா, கனடா, தெனஆப்பிரிக்கஆகிஅயல்நாடுகளிலவாழுமஇந்தியர்களஅதிகளவிலதென்மாநிலங்களிலஉள்கோவில்களுக்கவருகபுரிகின்றனர். இதிலஇரண்டாவததலைமுறையினரபங்கமிஅதிகம். அவர்களதனதபூர்வீநாட்டினமதத்தையும், கலாச்சாரத்தையுமஉணருமவகையிலகோனார்க், சூரி
1 | 2  >>