FREE

On the App Store

FREE

On the App Store

செ‌ன்னை‌யி‌ல் சண‌ல் பொரு‌ட்க‌ள் க‌ண்கா‌ட்‌சி

செவ்வாய், 16 பிப்ரவரி 2010 (12:44 IST)

Widgets Magazine

இந்திய ஜவுளித்துறை அமைச்சகம், சணல் உற்பத்தி அபிவிருத்தி குழுமம் இணைந்து சென்னை எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் மைதானத்தில் சணல் திருவிழாவை நட‌த்‌தி வரு‌கிறது.

எழு‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள கோ-ஆ‌ப்டெ‌க்‌ஸ் மைதான‌த்‌தி‌ல் நே‌ற்று‌த் துவ‌ங்‌கிய இ‌ந்த சண‌ல் க‌ண்கா‌ட்‌சி ம‌ற்று‌ம் ‌வி‌ற்பனை நிகழ்ச்சி 18-ந் தேதி வரை நடைபெறு‌கிறது. இதில், சணல் தயாரிப்பு பொருட்கள், அழகிய சணல் ஆடைகள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த கண்காட்சியை மத்திய ஜவுளித்துறை அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன் நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கண்காட்சி‌யி‌ன் ஒரு பகுதியாக, விதவிதமான சணல் ஆடைகளை அழகிகள் அணிந்து வரும் அணிவகுப்பு நிகழ்ச்சியு‌ம் நடைபெற்றது.

4 நா‌ட்க‌ள் நடைபெறு‌ம் இ‌ந்த க‌ண்கா‌‌ட்‌சி‌யி‌ல் சணலா‌ல் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ஆடைக‌ள், பைக‌ள், கை‌வினை‌ப் பொரு‌ட்க‌ள் போ‌ன்ற ப‌ல்வேறு பொரு‌ட்க‌ள் ‌வி‌ற்பனை‌க்கு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. 20 ‌விழு‌க்காடு வரை த‌ள்ளுபடியு‌ம் வழ‌ங்க‌ப்படு‌கிறது.

கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய அமை‌ச்ச‌ர் தயாநிதி மாறன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசுகை‌யி‌ல், ``தென் இந்தியாவில் முதல்முறையாக சணல் திருவிழா நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படுகிறது. சணல் என்றாலே கோணி தயாரிக்க மட்டும்தான் உதவும் என்று நினைக்கிறோம். ஆனால், அதிலும் பருத்தியை போன்று ஆடைகள் தயாரிக்க முடியும். அதை மக்களிடம் எடுத்துக் கூறு‌ம் வகை‌யி‌ல் ‌இ‌ந்த க‌ண்கா‌ட்‌சி அமையு‌ம்'' என்று கூ‌றினா‌ர்.

இப்போது iTunes இல் வெப்துனியா தமிழ் மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பதிவிறக்க கிளிக் செய்யவும். கட்டுரைகளைப் படித்து, எங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திடுங்கள், ட்விட்டரில் எங்களைப் பின்பற்றுங்கள்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

சுற்றுலா

பஹாமா நா‌ட்டு க‌ல்‌வி‌ச்சு‌ற்றுலா க‌ப்ப‌ல் செ‌ன்னை வ‌ந்தது!

பஹாமா நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த ஓ‌சியா‌னி‌க்-2 எ‌ன்ற ந‌‌வீன வச‌திகளுட‌ன் கூடிய ...

புகழ்பெற்ற தஞ்சாவூர்

ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய ...

108 அம்மன் கோயில்களுக்கு சென்று வரலாமா?

108 அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவரும் வகையில் சிறப்பு சுற்றுலா செல்ல ...

கடன் தொல்லை தீர்க்கும் ஸ்ரீ அப்பன் வெங்கடேச பெருமாள்

சென்னைக்கு அருகிலுள்ள மாவட்டமான செங்கல்பேட்டை அடுத்த பழைய சீவரத்தில் உள்ள ஸ்ரீ அப்பன் ...

Widgets Magazine

Widgets Magazine
Widgets Magazine

நாடும் நடப்பும்

’இஸ்லாமிய நாய்களோடு உறங்க முடியாது’ - கலவரத்தை ஆரம்பித்த புத்தமத துறவி

புத்த மதம் அமைதியானதுதான். ஆனால், அதற்காக நாய்களோடு உறங்க முடியாது என்று புத்த மத துறவி கூறியதுதான் ...

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்பு போடும் முதல் கையெழுத்து?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மே 23 ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

பு‌திய செ‌ய்‌திக‌ள்

பிச்சைக்காரன், சைத்தான், திருடன், ஹிட்லர்.... இதெல்லாம் விஜய் ஆண்டனி நடிக்கிற படங்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான முதல் படம், நான். நெகடிவ் ஹீரோ கதை. அன்றிலிருந்து இந்த நெகடிவ்

ஜெகதி ஸ்ரீகுமாருடன் செல்பி எடுத்துக் கொண்ட மம்முட்டி

மலையாளத்தின் சகலகலாவல்ல நடிகர் ஜெகதி ஸ்ரீகுமாருடன் செல்பி எடுத்துக் கொண்டார் நடிகர்

Widgets Magazine

மு‌க்‌கிய செ‌ய்‌திக‌ள்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பயணம் ஒத்திவைப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மேற்கொள்ளவிருந்த கொடநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் ...

31 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன்!

பதினான்கு வயதே ஆன சிறுவனுடன் பாலுறவு கொண்டாதால் 31 வயது பெண் கர்ப்பமாகியுள்ள சம்பவம் இங்கிலாந்தில் ...

வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால் கல்லூரி மாணவி குஷ்பு தற்கொலை!

வீட்டில் கழிப்பறை கட்டி தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவி குஷ்பு குமாரி, தற்கொலை செய்து கொண்ட துயர ...

சூரிய மின் சக்தி நிலையங்கள் அமைக்க அதானி குழுமத்துடன் தமிழக மின்வாரியம் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் 4,536 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதானி குழும நிறுவனங்கள் அமைக்கவுள்ள ஐந்து சூரிய மின் ...

Widgets Magazine