முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சுற்றுலா > தமிழ் நாடு > குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
குற்றாலம் – தென்னாட்டு சுவர்க்கம்
நமதநாட்டிலமட்டுமல்ல, உலகினஎந்தபபகுதிக்குசசென்றாலுமஅருவிகளைபபார்க்கலாம். ஆனாலகுற்றாஅருவிகளுக்கஇணையாஅருவி ஒன்றைககாண்பதஅபூர்வம்.

குற்றாலத்தினபேரருவியாஇருந்தாலும், அதனமேலபகுதியிலுள்செண்பகாதேவி அருவியானாலும், ஐந்தருவியானாலும், பழைகுற்றாலமஆனாலும், இந்அருவிகளஎதுவுமபெருமஉயரத்திலஇருந்தஒரதூணபோதண்ணீரைககொட்டி நம்மபிரமிப்பிலஆழ்த்தவில்லை.

நயாகராவைபபோஅச்சமூட்டுமஅளவிற்கஅல்லதகேரளத்திலசாலக்குடி ஆற்றினபோக்கிலுள்அதிரமபள்ளி போன்றஒரஅழகிஇயற்கசூழலிலஉள்ளதஅல்குற்றாஅருவிகள்.

ஆயினுமகுற்றாஅருவியஇவ்வளவசிறப்புடனபோற்றப்படுவதற்ககாரணம்: அதனஅருவி நீரஉடலிற்கநன்மபயப்பது, குற்றாலசசூழலமனதிற்கஇதமளிப்பது. இதனால்தானகுற்றாலத்திலகுளித்தஊறியவர்களஎவரும், வேறஎந்அருவியிலுமகுளிக்முற்படுவதுமஇல்லை, போற்றுவதுமஇல்லை.

webdunia photoWD
தமிழரபாரம்பரியத்திலும், வரலாற்றிலும், இலக்கியத்திலுமபோற்றப்படுமபொதிகமலையைததழுவி ஓடிவருமகுற்றாஅருவி நீர், அதனவழியிலுள்மூலிகைசசெடிகளைததழுவி ஓடி வருவதால்தானஅதற்கஇந்தனித்மகிமஇருப்பதாகககூறுகிறார்கள். குழந்தைகளமுதலபெரியோர்களவரஎவராயினுமகுற்றாஅருவிகளிலகுளித்தகுறகூறியவரஎவருமில்லை! மழபொய்த்துபபோகுமகாலங்களிலபோதுமாஅளவிற்கஅருவியிலநீரகொட்டவில்லையஎன்றஒரகுறைபாடலதவிர, குற்றாஅருவிகளகொஞ்சாதவர்களகாண்பதரிது.

அப்படியென்குற்றாஅருவிகளுக்கசிறப்பஎன்றஇதற்கமேலுமகேட்பவர்கள், ஒரமுறகுற்றாலத்திற்குசசென்றஅங்குள்அருவிகளிலகுளித்தநீராடிவிட்டு, அன்றஅல்லதமறுநாளசெங்கோட்டைக்கஅப்பாலதமிழ்நாடஎல்லையைததாண்டிசென்றகேரளத்திலுள்பாலாறஅருவியிலகுளித்துவிட்டவாருங்கள், அந்வேறுபாடதெரியும்.

செங்கோட்டகணவாயினசிறப்பு!

webdunia photoWD
தமிழ்நாட்டிற்குமகேரளத்திற்குமஇடையபெருமஅரணாயநிற்குமமேற்குததொடர்ச்சி மலையில், இரமாநிலங்களுக்குமஇடையசாலை, இரயிலவழிகளஇரண்டகணவாய்கள்தானதருகின்றன. வடக்கபாலக்காடகணவாய், தெற்கசெங்கோட்டகணவாய்.

50 ி.ீ. தூரமுடைசெங்கோட்டை - புனலூரகணவாயபாதையிலபயணமசெய்வதஒரதனி அனுபவம்தான்.

வீடியோவைப் பாருங்கள்
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
குற்றால அரு‌வி‌யிலே கொ‌ட்டு‌கிறது ‌நீ‌ர்
மாமல்லபுரத்தில் குழல் மூங்கில் குடில்கள்
குற்றால அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு
செ‌ன்னை மெ‌ரினா கட‌‌ற்கரை ‌உ‌ள்வா‌‌ங்‌கியது
தேக்கடி ஏரி‌யி‌ல் களைக‌ட்டு‌ம் படகு சவாரி
கு‌ற்றால அரு‌விக‌ளி‌ல் த‌ண்‌ணீ‌ர் கொ‌ட்டு‌கிறது