முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > மலை அரசி
 
அழகிய வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3
முக்குருத்தி வனப்பகுதி

நீரோடை
webdunia photoWD
அங்கிருந்து (வனத்துறையினஅனுமதி பெற்று) முக்குருத்தி காட்டிற்குள் (மின்வாரியமஅமைந்துள்சாலையினவழியாக) சென்றாலசிறிததூரத்திலமடிப்பமலஎன்றஅழைக்கப்படுமவளைவவளைவாயஅமைந்துள்மலைபபகுதியைககாணலாம். இந்மலைபபாறைகளமிகககடினமானதானதாலவெறுமபுற்களமட்டுமமுளைத்ததனி எழிலுடனகாணப்படுகின்றன. அந்இடத்திலமட்டுமஓரிரமணி நேரங்களமகிழ்ச்சியாகழிக்கலாம்.

அங்கிருந்தமேலும் 2 ி.ீ. பயணமசெய்தாலமேலபவானி அணையினமற்றொரபகுதிக்கவரலாம். கேரஎல்லைபபகுதியஒட்டியுள்அந்இடத்திலஇருந்தமீண்டுமதமிழமினவாரியத்தினசாலையிலஒரஅரமணி நேரமபயணித்தால் (பயங்கரமாபயணம்தான்) நீங்களஅழகிமுக்குருத்தி வனப்பகுதியஅடைவீர்கள்.

எப்போதுமசாறலுடனதூறிககொண்டிருக்குமமழைக்கஇடையநீங்களகாணுமதாவரங்களவேறஎங்கேயுமகண்டிருக்முடியாது. அவ்வளவபசுமையாய், கண்ணிற்ககுளிர்ச்சியாய், சிறிதுமபெரிதுமாகுற்றமரங்கள், செடிகள்... அந்த அழகிற்கு ஈடேது.

அங்கஇருந்தமறபகுதிக்ககீழிறங்கி வந்தாலஒரகுளிர்ந்நீரோடையைககாணலாம். மழைபபொழிவாலஅந்ஓடையிலபெருக்கெடுக்குமதண்ணீரஅங்குள்சுரங்கமவழியாமலையினமறுபக்கத்திலஉள்அவலாஞஅணைக்குசசெல்கிறது.

டிரெள
webdunia photoWD
இந்ஓடையிலவெள்ளையர்களகொண்டவந்வளர்த்துவிட்டிரெளடஎனுமஅரிய வகமீனினமஉள்ளது. நீரினபோக்கிற்கஎதிராநீந்தககூடிமீனினமஇது. இதனஉடலிலவானவில்லைபபோன்வண்ணங்கள்... நிச்சயமகொல்லததோன்றாது.

இங்கபுலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டுபபன்றிகள், செந்நாய்களஎன்றஎல்லவிலங்கினங்களுமஉண்டு. கூட்டமாகத்தானசெல்வேண்டும். தங்குமவசதி ஏதுமஇல்லை. தலைகுந்தாவிலதங்கி அங்கிருந்துதானமேலபவானிக்கவேண்டும். ஆனாலநமதவாழ்வில் (எப்பாடுபட்டாவதஅனுமதி பெற்று) நிச்சயமகாவேண்டிஇடமவெஸ்டர்னகேட்ச்மன்ட் 3.

இதுபோலவவெஸ்டர்னகேட்ச்மன்ட் 1, வெஸ்டர்னகேட்ச்மென்ட் 2 ஆகியனவுமஎழிலார்ந்தவை. அவைகளஅடுத்தடுத்வாரங்களில்...

 << 1 | 2   
புகைப்பட கேலரி
புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு!
மேலும்
கொடைக்கானல்
கொடைக்கானலிற்கு அப்பால்....
குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது
மூணாறு
ஏற்காடு