முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > மலை அரசி
 
அழகிய வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் 3
upperbavani dam
webdunia photoWD
தமிழ்நாட்டிற்கஇயற்கஅளித்கொடஎன்றகருதப்படுமநீலகிரி மலைபபகுதியிலஅமைந்துள்முக்குருத்தி வனபபகுதியுடனஇணைந்ததவெஸ்டர்னகேட்ச்மன்டஆகும்.

தமிழக - கேரள எல்லையில் உள்ள முழுமையாபாதுகாக்கப்பட்வனப்பகுதிக்குளஅமைந்துள்ளது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட். இப்பகுதி வெஸ்டர்னகேட்ச்மென்ட் 1, 2, 3 மூன்றபகுதிகளாஉள்ளது.

தமிழ்நாட்டிலேயஇங்குதானஅதிகமாமழைபபொழிவஉள்ளதாலஇதனவெஸ்டர்னகேட்ச்மன்ட் (மேற்கமழைபபொழிவபகுதி) என்றஅழைக்கின்றனர்.

பவானி உள்ளிட்நதிகளஉற்பத்தியாகுமஇந்வெஸ்டர்னகேட்ச்மன்ட்டில் கிடைக்கும் நீரினால்தான் இப்பகுதியில் அமைந்துள்ள குந்தஉள்ளிட்நீரமினநிலையங்களஇயங்குகின்றன.

இங்கபொழியுமமழையிலகிடைக்குமநீரஆங்காங்கஅணைகளில் தேக்கி வைக்கப்பட்டு, சிஇடங்களிலசுரங்கங்களவழியாஅணைகளுக்குககொண்டசெல்லப்பட்டும் மின்சாரமதயாரிக்கப்படுகிறது.

மனிதர்களஅண்முடியாஇந்வனப்பகுதி, அனுமதி பெற்றசென்றபார்த்தவர்களினஎண்ணங்களிலஇருந்தஎன்றென்றுமஅகலாது. இயற்கஎழிலகரைபடாமலமிளிருமஅற்புபூமி அது.

மேட்டுப்பாளையத்திலஇருந்தகாரமடவனச்சரகமவழியாகுந்தசென்றஅங்கிருந்தமேலும் 28 ி.ீ. ஆளநடமாட்டமஇல்லாத (தேயிலைததோட்டங்களதவிர) சாலைகளிலபயணமசெய்தாலநாமஅடையுமஇடமமேலபவானி.

பவானி நதி உற்பத்தியாகின்இடத்திலகட்டப்பட்டுள்அணையில்தானஅதிகமாஅளவிற்கநீரதேக்கப்பட்டமினஉற்பத்திக்குபபயன்படுத்தப்படுகிறது.

Madippu malai
webdunia photoWD
இந்அணஅமைந்துள்பகுதி அவ்வளவஅற்புதமானது. அங்குள்தமிழ்நாடமின்வாரியத்தினகண்காணிப்பஇல்லத்திற்கமுனஉள்புல்மேட்டிலஇருந்தஅணையைபபார்க்வேண்டும். நெடுதுயர்ந்மலைகள், நடுவிலஅணை, சுற்றிலுமபச்சைபபசேலெஅடர்த்தியாவளர்ந்மரங்கள். எங்ககாணினுமபசுமஎப்போதுமஈரம். நீங்களநின்றபார்க்குமஅந்இடம் 8,000 அடி உயரமாகும்.
  1 | 2  >> 
புகைப்பட கேலரி
புகை‌ப்பட‌த் தொகு‌ப்பு!
மேலும்
கொடைக்கானல்
கொடைக்கானலிற்கு அப்பால்....
குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது
மூணாறு
ஏற்காடு