முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சுற்றுலா > மலை அரசி
 
கொடைக்கானலிற்கு அப்பால்....
மன்னவனூரசெம்மறி ஆடஆய்வுபபண்ணை!

அற்புதமாமலைப்பகுதியிலஅமைந்துள்ளதஇந்ஆய்வுபபண்ணை. அனுமதி பெற்றஉள்ளசெல்லலாம். இங்கபாரதமெரினஎனுமசெம்மறி ஆட்டஇனமநன்கவளர்க்கப்பட்டஅதனரோமங்களஎந்அளவிற்கபொருளாதாரீதியாவிவசாயிகளுக்கலாபமதருகிறதஎன்றகூறிககொண்டிருக்கிறது.

முயல்
webdunia photoWD
ஆடுகளமட்டுமல்ரஷ்யாவினசில்சிலமற்றுமஜெர்மனியினமுசமுசமுயலவகைகளஇனப்பெருக்கமசெய்துமஆய்வசெய்தவருகின்றனர். சுற்றுலாவுடனசற்றவணிரீதியாபுத்தியையுமதேற்றிககொள்ளலாம்.

கேரஎல்லையிலஉள்கவுஞ்சி!

இயற்கஎழிலுடனசற்றுமகரைபடாமலசிதையாமலஅப்படியஉள்எழிலகொஞ்சுமமலைககிராமமகவுஞ்சி. வெள்ளபூண்டமுதலரோஜாப்பூக்களவரமலைச்சரிவுகளிலபடிப்படியாவெட்டப்பட்வேளாணநிலங்களிலபயிரிடுகின்றனர். நடந்தசென்றஅனுபவிக்கலாம்.

கொடை1
webdunia photoWD
சாப்பாட்டமூட்டையைககட்டிககொண்டகாலையிலபுறப்பட்டாலமாலவரகண்ணாரககாணுமகாட்சிகளஏராளமஉண்டஇந்தபபாதையில். இதற்கமேலகொடைக்கானலசென்றாலகவுஞ்சியஉங்களதஎல்லையாகககொள்ளுங்கள்.

 
 << 1 | 2   
புகைப்பட கேலரி
கொடைக்கானல் புகைப்படத் தொகுப்பு
மேலும்
குற்றாலம் சீசன் தொடங்கிவிட்டது
மூணாறு
ஏற்காடு