உலகிலேய மிக உயரமான கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள துபாயில் அமைந்துள்ளது. இதன் உயரம் 2 ஆயிரத்து 600 அடி ஆகும்.
நல்ல சுற்றுலா தலமாகவும் துபாய் விளங்குகிறது. அங்கு சுற்றுலா செல்ல தடை ஏதும் இல்லையே.. அது அந்த நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் என்பதால்....