ஜோக்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சிரி
»
ஜோக்
»
சீசன் எவ்வளவு?
சீசன் எவ்வளவு?
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2012( 14:48 IST )
கல்லூரி முதல்வர
் (
மாணவர்களிடம்): அந்தப் பக்கம் பெண்கள் ஓய்வறை இந்தப் பக்கம் ஆண்கள் ஓய்வறை. பெண்கள் ஓய்வறை பக்கம் ஆண்கள் போனால் முதல் முறை ர
ூ.100
அபராதம் 2ஆம் முறை ரூ.300 அபராதம் 3ஆம் முறை ரூ.500 அபராதம்... என்ன புரிஞ்சுதா?
சார் ஒரு சந்தேகம்! சீசன் பாசுக்கு எவ்வளவு ஆகும்?
கல்லூரி ஜோக்ஸ்,
மாணவர்கள்