ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » கனவா வருது...
"டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது!"

"கனவு தானே வருது... அதனாலென்ன?"

"இல்ல டாக்டர். இடை இடையே இந்தக் கனவை உங்களுக்காக வழங்குபவர்கள்னு விளம்பரம் வேற வருதே!"
மேலும் படிக்க
Feedback Print