ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » மறை‌ச்‌சி‌ட்டீ‌ங்களே...
"தரகரே... நீங்க ஒரு பெரிய விஷயத்தை மறைச்சிட்டீங்க."

"என்ன சொல்றீங்க?"

"பெண் அஞ்சடி உயரம்னு சொன்ன நீங்க, மூணு அடி அகலம் இருப்பாள்னு சொல்லவே இல்லையே..."
மேலும் படிக்க
Feedback Print