ஜோக்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சிரி
»
ஜோக்
»
சிக்கன் சாப்பிடறீங்க?
சிக்கன் சாப்பிடறீங்க?
செவ்வாய், 7 பிப்ரவரி 2012( 21:14 IST )
"
என்ன சார் இது, சாப்பாடு சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம், சிக்கனைத் தனியா சாப்பிடறீங்க?"
"
என்ன பண்றது, டாக்டர் என்னைச் சாப்பாட்டில் சிக்கன் சேர்த்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரே."
மேலும் படிக்க
சாப்பாட்டுக்கு முன்னாடி
அடிக்க வந்தா?
இலவசமா தர்றாங்க
மீட்டருக்கு மேல்...
சுயரூபம்
தமிழ் ஜோக்ஸ்,
டாக்டர் ஜோக்ஸ்