ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » அடிக்க வந்தா?
"நடிகையைக் கல்யாணம் பண்ணிகிட்டதுல, எனக்கு ஒரு செளகர்யம்."

"எப்படி?"

"கோபமா அவ என்னை அடிக்க வந்தா, கட்னு நான் சொல்லிடுவேன். உடனே நிறுத்திடுவா."
மேலும் படிக்க
WebduniaWebdunia