ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » கோச்
ஸ்கூல் வாத்தியார நம்ம கிரிக்கெட் டீம் கோச்சா போட்டது தப்பாப்போச்சு!

ஏன்?

பிளேயர் சரியா விளையாடல்லைன்னா 'போய் உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வா' ன்னு சொல்றாரு!
மேலும் படிக்க
இதையும் தேடு: தமிழ் ஜோக்ஸ், சிரி, நகைச்சுவை