ஜோக்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சிரி
»
ஜோக்
»
முதல் மாணவன்
(Jokes | Humour | General Jokes | School Jokes)
Feedback
Print
முதல் மாணவன்
திங்கள், 2 நவம்பர் 2009( 14:52 IST )
webdunia photo
WD
இந்த மாணவன்தான் எங்கள் பள்ளியில் நடந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுப் பெற்றவன்.
எதைப் பற்றி கட்டுரை எழுதினான்.
தண்ணீரின் பயன்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருக்கான்.
அப்படியா நல்லது.. உங்கப்பா என்ன பண்றாருப்பா?
பால் வியாபாரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
முதல் மாணவன்
மேலும்
• அருமையான மகன்
• எங்கப் போனாலும்
• உடம்பு சரியில்லை
• காதல் தோல்வி
• கள்ள ஓட்டு
• பாடம் நடத்தும் ஆசிரியர்