ஜோக்
முதன்மை பக்கம்
»
பொழுதுபோக்கு
»
சிரி
»
ஜோக்
»
ஒரு பள்ளியில்
(Jokes | Humour | General Jokes | General Jokes)
Feedback
Print
ஒரு பள்ளியில்
திங்கள், 26 அக்டோபர் 2009( 11:33 IST )
webdunia photo
WD
மாணவன் : ஏன் சார் நீங்க மண்டையப் போட மாட்ரீங்க?
தலைமை ஆசிரியர் : ஏன்டா அப்படிக் கேக்குற
மாணவன் : பின்ன என்ன சார், டீ மாஸ்டர் டீ போடறாரு, பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு, மேக்ஸ் மாஸ்டர், மேக்ஸ் போடறாரு, நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
ஒரு பள்ளியில்
மேலும்
• நீதிமன்றத்தில்...
• புத்திசாலி
• மாணவர்கள்
• நல்ல ஐடியா
• டை மட்டும்
• கண்டுபிடிச்சது யாரு?