ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » பு‌த்‌திசால‌ி (Jokes | Humour | General Jokes | General Jokes)
Feedback Print Bookmark and Share
 
husband
webdunia photo
WD
மனை‌வி : என்னங்க ஏன் அடிக்கடி சமையல் அறை‌க்கு‌ப் போ‌ய் ச‌ர்‌க்கரை ட‌ப்பாவை ‌தி‌ற‌ந்து பா‌க்கு‌றீ‌ங்க?

கணவ‌ன் : டாக்டர் தா‌ன் நே‌த்து ஹா‌ஸ்‌பிட‌ல் போன‌ப்ப அடி‌க்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: புத்திசாலி