ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » மாணவ‌ர்க‌ள்
Feedback Print Bookmark and Share
 
webdunia photo
WD
ஆசிரியர் : என்ன ஆச்சரியமா இருக்கு? நான் எப்ப வெளியே போயிட்டு வந்தாலும் தொண . . . தொண . . . ன்னு சத்தம் போடுவீங்க.. இப்ப இவ்வளவு அமைதியா இருக்கீங்களே . . . வெரி குட்!

மாணவன் : நீங்க வெளியே போயிட்டு வரும்போது நாங்க அமைதியா இருந்தா வேலையை விட்டுடறேன்னு நேத்து சொன்னீங்களே . . . . மறந்துட்டீங்களா ஸார்?
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மாணவர்கள்