ஜோக்
முதன்மை பக்கம் » பொழுதுபோக்கு » சிரி » ஜோக் » ‌சீ‌ட் கே‌ட்க (Jokes | Humour | General Jokes | General Jokes)
Feedback Print Bookmark and Share
 
man
webdunia photo
WD
என் பையன் 420 மார்க் எடுத்ததுனால என‌க்கு தெ‌ரி‌‌‌ஞ்சவ‌ங்க ‌கி‌ட்ட எ‌ல்லா‌ம் போ‌ய் ‌சீ‌ட் கே‌ட்க வே‌ண்டிய ‌நிலைமை ஆ‌யிடு‌ச்சு.

என்ன சார் 420 மார்க்குக்கு கேக்கற குரூப் கொடுப்பாங்களே! ஆமா‌ம்.. 10வ‌தி‌ல் எடு‌த்‌திரு‌ந்தா பரவா‌யி‌ல்லை. இவ‌ன் ‌தா‌ன் ‌பிள‌்‌ஸ்டூ வா‌ச்சே.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சீட் கேட்க