ஸ்டாப் பட்டன் எங்கே

செவ்வாய், 29 செப்டம்பர் 2009( 14:58 IST )
ஒரு சர்தார்ஜி பில்கேட்ஸ்சுக்கு ஒரு மெயில் அனுப்பினார்.
அதில், நான் தற்போது வீட்டிற்காக ஒரு கணினி வாங்கினேன். அதில் ஸ்டார்ட் பட்டன் மட்டுமே உள்ளது. எங்கே ஸ்டாப் பட்டன் என்று சொல்லவும்.
உடனடியாக பதில் அனுப்பினால்தான் எங்களது கணினியை நான் ஆப் செய்ய முடியும்.
நன்றி
சர்தார்ஜி