முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சிரி > ஜோக்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌சி‌ன்ன ‌சி‌ன்ன தவறுக‌ள்  Search similar articles
த‌னியா‌ர் நிறுவனம் ஒன்றில் புதிதாக வேலையில் சேர்ந்த ஒருவர், தனக்கு டி தேவை என்று கூற தொலைபே‌சியை எடுத்து ‌பியூ‌னி‌ன் ந‌ம்பரை டையல் செய்தார்.

ஆனால் அது தவறாக வேறு எண்ணிற்கு சென்றுவிட்டது.

போன் எடுக்கப்பட்டதும்,

புதிய ஊ‌ழிய‌ர் : உடனடியாக எனக்கு டி கொண்டு வா.

மறுமுனையில் : நீ யாரிடம் பேசுகிறா‌ய் என்று உனக்குத் தெரியுமா?

புதிய ஊ‌ழியர் : ‌‌பியூ‌ன்தானே???
மறுமுனையில் : இ‌ல்லை. இந்த நிறுவாகத்தின் இயக்குநர்.

புதிய ஊ‌ழியர் : நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

மறுமுனையில் : இல்ல

புதியவர் : அப்பாடா.. நன்றி!
மேலும்
ரேஷ‌ன் சாமா‌ன்
நடிகை‌யி‌ன் ‌‌பிற‌ந்த நா‌ள்
‌கு‌க்க‌ரி‌‌ல் ‌ரி‌ங் டோ‌ன்
பழ‌ம்பெரு‌ம் நடிக‌ர்
கால‌ம் கெ‌ட்டு‌ப்போ‌ச்சு
மாணவ‌ன் - ஆ‌சி‌ரிய‌ர்