முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சிரி > ஜோக்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சு‌த்த‌ம், நே‌ர்மை  Search similar articles
மேனேஜர்: எங்க கம்பெனில வேலைக்கு சேரணும்னா ரொ‌ம்ப சு‌த்தமா இருக்கணும்! வரும்போது உங்க ஷூவ வாசல்ல இருக்கற மேட்ல நல்லா தொடச்சுட்டுத்தான உள்ள வந்தீங்க?

ஆமாம் சார்! தொடச்சுட்டுத்தான் வந்தேன்!

மேனேஜர்: உ‌ங்களு‌‌க்கு வேலை இ‌ல்லை

ஏ‌ன் சா‌ர்?????

மேனேஜ‌ர் : இ‌ங்க வேலைல சே‌றுவத‌ற்கு நே‌ர்மையு‌ம் அவ‌சிய‌ம். ஆ‌‌பி‌ஸ் வாசலில் மேட்டே இ‌‌ல்லை.
மேலும்
போ‌லி மரு‌த்துவ‌ம்
ரயில் நிலையத்தில்...
ஆ‌பி‌ஸ் ஞாபக‌ம்
ஏன் கவலைப்படணும்?
சாதாரணமா நென‌ச்‌சிடா‌தீ‌ங்க!
ஆ‌பி‌‌ஸ் ‌லீ‌வ்