அறிவிப்பு : சென்னை செல்லும் ரயில் 13வது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்.
உடனே ஒரு சர்தார்ஜி பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதிக்கிறார். அதனைக் கண்ட மற்றொருவர்...
என்னடா சாகப் போகிறாயா?
சர்தார்ஜி : நீதான்டா சாகப்போற. சொன்னாங்கல்ல கேக்கல?
என்ன?
சென்னை செல்லும் ரயில் 13வது பிளாட்பாரத்திற்கு வரப் போகுதாம். அதான் நான் பத்திரமா தண்டவாளத்தில் இறங்கி நின்னுக்கிட்டேன்.
|