முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சிரி > ஜோக்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாடு‌ம் மனை‌வி
ஏங்க முன்னெல்லாம் நான் பாடினா, ஆஹா! நல்லாயிருக்குன்னு சொல்வீங்க, இப்பெல்லாம் ஏன் எரிஞ்சு விழுறீங்க?

முன்னெல்லாம் நீ பாடும்போது நான் எங்க அம்ம சமையல சாப்டுட்டு இருப்பேன் அது நல்லாயிருக்குன்னு சொல்லி சாப்டேன்... அத நீ பாடறதுக்கு சொன்னதா நீ எடுத்துகிட்டா அதுக்கு நானா பொறுப்பு!
மேலும்
ராணுவ அ‌திகா‌ரி
தவக்களை சப்தம்
மன நோயா‌ளி
விபத்து
ஈ மொ‌ய்‌க்கறது
கட்டுன புருஷ‌ன்