முதன்மை பக்கம்  பொழுதுபோக்கு > சிரி > ஜோக்
 
பேங்க் லோ‌ன்
ஏன் சார்? பேங்க்ல வாங்கின லோனையே இன்னும் கட்டல. அதுக்குள்ள பைக் வேணும்னு லோன் கேக்கறீங்களே?

பேங்க் லோன கட்டுங்கன்னு கேட்டு பேங்க் காரங்க வீட்டுக்கு வர சமயம் பாத்து பைக்கை எடுத்துட்டு ஓட வசதியா இருக்கும் பாருங்க.
மேலும்
உலகப் போர்
சும்மா ஒரு வார்த்தை
60 ஆ‌ண்டு ‌நிறைவு
அல்வா
‌ஸ்‌வீ‌‌ட்
எவ்வளவு தள்ளனும்