முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » ‌ட்ரெ‌ய்ல‌ர் » விஸ்வரூபம் ‌ட்ரெ‌ய்ல‌ர் (Viswaroopam Trailer | Viswaroopam Movie Trailer)
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து, இணைந்து தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். இதில் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சங்கர் எசான் லாய் என்பவர் இசையமைக்கிறார். சனுஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தை ராஜ்கமல் நிறுவனமும், பிவிபி சினிமாவும் இணைந்து தயாரிக்கின்றன. படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகிறது விஸ்வரூபம்.
மேலும் படிக்க
Feedback Print