கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » ‌ட்ரெ‌ய்ல‌ர் » கோவா (Goa Trailer)
‌ட்ரெ‌ய்ல‌ர்
Feedback Print Bookmark and Share
 
சென்னை 28, சரோஜா வெற்றிக்குப் பிறகு வெ‌ங்கட்பிரபு இயக்கியிருக்கும் படம். ஜெய், பிரேம்‌ஜி, வைபவ், ஆகாஷ் அரவிந்த் என அதே டீம். தேனியைச் சேர்ந்த இந்த நண்பர்கள் குழாம் கோவாவில் அடிக்கும் கூத்துதான் கதை.

பியா, சினேகா, மெலினி மா‌ரி என இளமை‌‌ப் பட்டாளமே படத்தில் இருக்கிறது. சௌந்தர்யா ர‌ஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவின் முதல் தயா‌ரிப்பு என்பது கூடுதல் அட்ரா‌க்சன்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: கோவா, வெங்கட்பிரபு, ஜெய், பிரேம்ஜி, சௌந்தர்யா ரஜினி, ஆக்கர் ஸ்டுடியோ