2012

செவ்வாய், 10 நவம்பர் 2009( 19:21 IST )
டே ஆஃப்டர் டுமாரோ, 10,000 பிசி போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ரோலண்ட் எம்மெரிச்சின் மற்றுமொரு பிரமாண்டம், 2012.
உலகம் பூகம்பம், சுனாமி போன்றவற்றின் தாக்குதல்களை ஒரே நேரத்தில் எதிர்கொண்டு அழிந்து போவதை கிராஃபிக்ஸ் துணையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.