உன்னைப்போல் ஒருவன்

செவ்வாய், 15 செப்டம்பர் 2009( 17:19 IST )
ஏ வெட்னெஸ்டே இந்திப் படத்தின் ரீமேக். கமல்ஹாசன், மோகன்லால் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். இயக்கம் சக்ரி.
ராஜ்கமல் இன்டர்நேஷனல்சும், யு டிவி மோஷன் பிக்சர்சும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.