வெடிகுண்டு முருகேசன்

செவ்வாய், 21 ஜூலை 2009( 18:24 IST )
அண்ணாமலை பிலிம்ஸ் எம்.செந்தில்குமார், பி.எஸ்.கணேஷ் தயாரித்திருக்கும் படம் வெடிகுண்டு முருகேசன். கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை இயக்கிய ஏ.ஜி.மூர்த்தி இயக்கியிருக்கிறார்.
பசுபதி முதல் முறையாக இந்தப் படத்தில் சோலோ ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வேடத்தில் வடிவேலு. மினி பஸ் ஓட்டுனராக வரும் பசுபதிக்கும், போலீஸ் கான்ஸ்டபிள் ஜோதிர்மயிக்கும் நடுவில் ஏற்படும் மோதலும், காதலும் கதை.