பொழுதுபோக்கு » சினிமா » ‌ட்ரெ‌ய்ல‌ர்

புலிவால்

லிஸ்டின் ஸ்டீபன் ராதிகா சரத்குமாருடன் இணைந்து தயா‌ரித்திருக்கும் படம். மலையாள சப்பாகுருசின் தமிழ் ‌ரீமேக். பிரசன்னா, விமல், இனியா, ஓவியா, அனன்யா நடித்துள்ளனர்.

ஆந்திரா மெஸ் - டீஸர்

ஷோ போட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆந்திரா மெஸ். முகேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்க எழுதி இயக்கியிருக்கிறார் ...

ஒரு மோதல் ஒரு காதல்

கந்தன் கியர்அப் என்டர்டெய்ன்மெண்ட் தயா‌ரிப்பில் கீர்த்தி குமார் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒரு மோதல் ஒரு காதல். புதுமுகங்கள் அதிகளவில் ...

நாகேஸ்வர ராவ் பற்றி கமல்

பழைய தலைமுறை நடிகர்களை மதிப்பதில் கமல் முன்னோடி. ஆந்திராவை சோகத்தில் ஆழ்த்திய நாகேஸ்வர ராவின் மரணத்தையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளை கமல் ...

நான்தான் பாலா - ‌ட்ரெ‌ய்ல‌ர்!

எஸ்எஸ்எஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் ஜெ.ஏ.லாரன்ஸ் தயா‌ரிப்பில் விவேக் ஹீரோவாக நடித்திருக்கும் படம் நான்தான் பாலா. இந்த கதைக்கும் இயக்குனர் ...

இளையராஜா கம்போஸிங் - ‌வீடியோ!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட இளையராஜா பூரண நலத்துடன் திரும்பி வந்து சினேகன் நடிக்கும் ராஜராஜ சோழனின் போர்வாள் ...

அஞ்சல

‌விம‌ல் நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கும் படம். ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய கோபி சுந்தர் இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயனின் மகனும் ஸ்டண்ட் ...

வடக்கும் தெற்கும்

ஈசா சினி நெஸ்ட் தயா‌ரிப்பில் இராஜேந்திரன் வடக்கும் தெற்கும் படத்தை இயக்கியுள்ளார். 6 இசையமைப்பாளர்களையும், ஐந்து பாடலாசி‌ரியர்களையும், 13 ...

சிவ சேனை

ராம் புரொடக்சன் தயா‌ரிப்பில் என்.ராதா இயக்கியிருக்கும் படம். முழுக்க வெளிநாட்டில் தயாராகியுள்ளது. புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

உன் சமையல் அறையில்

மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்தை உன் சமையல் அறையில் என்ற பெய‌ரில் தமிழில் தயா‌ரித்து இயக்கி நடிக்கிறார் பிரகாஷ்ரா‌ஜ். தமிழ் ...

சேரனின் ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை

சேரன் தனது புதிய படத்தை புதுமையான வழியில் பிரமோட் செய்கிறார். இளைஞர்கள்தான் அவ‌ரின் டார்கெட். போட்டிகள் நடத்தி பிரமோட் செய்யும் அதனை குறித்த ...

என்றென்றும் புன்னகை

‌ஜீவா, த்‌ரிஷா முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம். வினய், ஆண்ட்‌‌‌ரியா ஆகியோரும் நடித்துள்ளனர். ஹா‌‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்க அகமது ...

ரம்மி ஆடியோ விழா‌

விஜய சேதுபதி நடித்திருக்கும் ரம்மி படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

மகாபலி மேக்கிங் டீஸர்

தெலுங்கில் பாகுபலி என்ற பெய‌ரில் இயக்கி வரும் ச‌‌ரித்திரப் படத்தை தமிழில் மகாபலி என்ற பெய‌ரில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார். படம் ஒரே ...

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்

சிம்புதேவனின் புதிய படம் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும். வழக்கம் போல காமெடியை மையமாக வைத்து உருவாகும் படம். மௌனகுருவில் நடித்த அருள்நிதி ஹீரோ.

நவீன சரஸ்வதி சபதம்

ஜெய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்வதி சபதம் என்றுதான் பெயர் வைத்திருந்தனர். சிவா‌ஜி கணேசனின் ரசிகர்களின் எதிர்ப்பால் நவீன ...

ஜன்னல் ஓரம் பிரமோ சாங்

மலையாளத்தில் வெளியான ஆர்டின‌ரி படத்தின் ‌ரீமேக்தான் ஜன்னல் ஓரம். பார்த்திபன், விமல், விதார்த், ரமணா நடித்திருக்கும் படத்தை கரு.பழனியப்பன் ...

அயலான்

கே.வி.ரா‌ஜீவ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம். கானா பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு யூ டியூபில் நல்ல வரவேற்பு. படத்துக்கு ...

சிப்பாய்

சிலம்பாட்டம் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சரவணனின் இரண்டாவது படைப்பு. கௌதம் கார்த்திக் சே குவேரா போன்றதொரு கேரக்ட‌ரில் ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

மீண்டும் நீரஜ் பாண்டே இயக்கத்தில் அக்ஷய் குமார்

ஸ்பெஷல் 26 படத்தைத் தொடர்ந்து மீண்டும் அக்ஷய் குமாரை இயக்குகிறார் நீரஜ் பாண்டே. படம் தொடங்குவதற்கு ...

தனுஸ்ரீ தத்தாவின் தடாலடி அவதாரம்

தனுஸ்ரீ தத்தாவை மறந்திருக்க மாட்டீர்கள். 36 சைனா டவுன் உள்பட பல இந்திப் படங்களில் நடித்த இவர் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...


Widgets Magazine