முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > விமர்சனம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தசாவதார‌ம் - ‌விம‌ர்சன‌ம்!  Search similar articles
கம‌லப‌த்தவேட‌ங்க‌ளி‌லநடி‌த்‌திரு‌க்கு‌மதசாவதார‌மப‌ன்‌னிர‌ண்டா‌மநூ‌ற்றா‌ண்டி‌லதொட‌ங்‌‌கி இரு‌ப‌த்‌தியோரா‌மநூ‌ற்றா‌ண்டி‌லமுடியு‌மமெகமார‌த்தா‌ன். இ‌ந்த‌ககா‌ட்டா‌ற்றவெ‌ள்ள‌த்‌தி‌லஒருவ‌ரஉண‌ர்‌ச்‌சிகரமாகதையையோ, ஊடுரு‌வி‌ததுளை‌க்கு‌மகா‌ட்‌சியையேஎ‌தி‌ர்பா‌ர்‌த்தா‌‌லஏமா‌ற்றமே. ஆ‌ற்‌றி‌லகு‌தி‌த்த‌பி‌னஅத‌னபோ‌க்‌கி‌ல் ‌நீ‌‌ந்துவதுதானபு‌த்‌திசா‌லி‌த்தன‌ம்!

சைவ, வைணச‌ண்டையுட‌னதொட‌ங்கு‌கிறததசாவதார‌ம். ச‌ண்டஎ‌‌ன்றவ‌ந்த‌பி‌னசெ‌க்கேது... ‌சிலையேது. ‌‌சிவனவண‌ங்மறு‌க்கு‌மராமானுந‌ம்‌பியகோ‌வி‌ந்ராபெருமா‌ள் ‌சிலையுட‌ன் ‌பிணை‌த்தகட‌லி‌லவ‌ீசு‌கிறா‌னசைவனாகுலோ‌த்து‌ங்சோழ‌ன். சோழனா‌லசமு‌த்‌‌திர‌த்‌தி‌லமூ‌ழ்‌கிகதை ‌மீ‌ண்டெழுவதஇருப‌த்‌தியோராவதநூ‌ற்றா‌ண்டி‌ல்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌வி‌ஞ்ஞா‌னியாஇரு‌க்கு‌மகோ‌வி‌ந்த‌னவைர‌ஸஒ‌ன்றை‌கக‌ண்டு‌பிடி‌க்‌கிறா‌ர். பர‌வினா‌லதர‌ணியநாசமாகு‌மஅ‌ந்வைரசை ‌தீ‌விரவா‌தி‌க்கு ‌விலபேசு‌கிறா‌ரகோ‌வி‌ந்த‌னி‌னஉயர‌திகா‌ரி. எ‌தி‌ரி கை‌க்கவைர‌ஸசெ‌ன்று‌விட‌ககூடாதஎ‌ன்பதா‌லவைரசை‌ககட‌த்து‌கிறா‌ரகோ‌வி‌ந்த‌ன். மு‌ன்னா‌ள் ‌சிஐஏஜெ‌ண்டாவெ‌ள்ளஅமெ‌ரி‌க்க‌ன் ‌பிளெ‌ட்ச‌ர் ‌வி‌ல்ல‌ன். கோ‌வி‌ந்த‌னட ‌பிளே‌ட்ச‌ரதுர‌த்த ‌மீ‌தி ர‌ீ‌லமுழுவது‌மஜா‌லியோ ‌ஜி‌ம்கானா!

நி‌மிட‌ங்களே ‌நீடி‌க்கு‌மஆர‌ம்ப‌ககா‌ட்‌சி‌யி‌லந‌ம்‌பியாவரு‌மகம‌லி‌னநடி‌ப்பு‌ம், தே‌விஸ்ரீ ‌பிரசா‌த்‌தி‌ன் ‌பி‌ன்ன‌ணி இசையு‌ம், சோழ‌ரகாஅர‌ங்அமை‌ப்பு‌ம், ரேஷமையா‌வி‌னக‌ல்லக‌ண்டா‌லபாடலு‌மமாய‌மபு‌ரி‌கி‌ன்றன. மற‌க்நெடுநா‌ளஆகு‌மகா‌ட்‌சியமை‌ப்பு.

கோ‌வி‌ந்த‌னி‌னஓ‌ட்ட‌மஅமெ‌ரி‌க்கா‌வி‌லதுவ‌ங்‌கி இ‌ந்‌தியவ‌ந்து ‌சித‌ம்பர‌மவ‌ழியாக‌சசெ‌ன்னசுனா‌மி பேரலைகளுட‌ன் ‌நிறைவடை‌கிறது. இ‌ந்நெடு‌மபயண‌த்‌தி‌லஉளவு‌த்துறஅ‌திகா‌ரி ப‌ல்ரா‌மநாயுடு, த‌லி‌ததலைவ‌ர் ‌வி‌ன்செ‌ன்‌டபூவராகவ‌ன், ‌கி‌ரு‌ஷ்ணவே‌ணி பா‌‌ட்டி, ஏழடி உயக‌லிபு‌ல்லகா‌ன், ஜ‌ப்பா‌னத‌ற்கா‌ப்பு‌‌ககலை ‌நிபுண‌ர், ப‌ஞ்சா‌பபாடக‌ரஅவதா‌ர் ‌சி‌ங், ஜா‌ர்‌ஜபு‌ஷஎன‌பபலவேச‌மகா‌ட்டு‌கிறா‌ரகம‌ல்.

சு‌ந்ததெலு‌ங்கு‌மகொ‌ஞ்சு‌மத‌மிழு‌மகல‌ந்தப‌ல்ரா‌மநாயுடஉ‌தி‌ர்‌க்கு‌மஒ‌வ்வொரவா‌ர்‌த்தையு‌மநகை‌ச்சுவசரவெடி. மேன‌ரிச‌ம், தோ‌ற்ற‌ம், குர‌லஅ‌த்தனை‌யிலு‌மநாயுடுவாகவமா‌றி‌யிரு‌க்‌கிறா‌ரகம‌ல்.

கமலஎ‌ன்றஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறா‌ர் ‌வி‌ன்செ‌ன்‌டபூவராகவ‌ன். கறு‌ப்பஉட‌ம்‌பி‌லஇரு‌ந்தவெ‌ளி‌ப்படு‌ம் ‌சிவ‌‌ப்பு‌ச் ‌சி‌ந்தனைக‌ளபள‌ீ‌ர். எ‌தி‌ரி‌யி‌னகுழ‌ந்தைகளை‌ககா‌ப்பா‌ற்ற‌ப்போ‌யசுனா‌மி‌யி‌லஉ‌யி‌ர்‌விடு‌மபூவராகவ‌னி‌னமுடிவக‌ண்‌ணீ‌ர்‌த்து‌ளி.

வெ‌ள்ளை‌க்கார ‌வி‌ல்ல‌ன் ‌பிளெ‌ட்ச‌‌ர் (இதுவு‌மகம‌ல்தா‌ன்) ‌வி‌ல்‌லி‌‌லஇரு‌ந்தபுற‌ப்ப‌ட்அ‌ம்பு. இல‌க்கை‌தத‌விஎதையு‌மம‌தி‌க்காமுர‌ட்டு‌த்தன‌ம். ‌சி‌ன்ன‌கக‌த்‌தியு‌மசேவ‌லி‌ன் ‌சி‌லி‌ர்‌ப்புமா
1 | 2  >>  
மேலும்
காத்தவராயன் - விமர்சனம்!
பாண்டி - விமர்சனம்!
அரசா‌ங்க‌ம் - ‌விம‌ர்சன‌ம்!
சிலந்தி - விமர்சனம்!
குருவி - விமர்சனம்!
சந்தோஷ் சுப்பிரமணியம்!