முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > மு‌ன்னோ‌ட்ட‌ம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌த்ய‌ம் - மு‌ன்னோ‌‌ட்ட‌ம்!
அ‌சி‌ஸ்டெ‌ண்‌டக‌மிஷனராக ‌விஷா‌லநடி‌த்‌திரு‌க்கு‌மபட‌மச‌த்ய‌ம். நா‌ன்ககோடி ப‌ட்ஜெ‌ட்டி‌‌லதொட‌ங்க‌ப்ப‌ட்ச‌த்ய‌மஇ‌ப்போது 12 கோடிகளை ‌விழு‌ங்‌கி‌வி‌ட்டு ‌பிரமா‌ண்டமாஉருவா‌கி ‌நி‌ற்‌கிறது.

தயா‌ரி‌ப்பு ‌‌விஷா‌லி‌னஅ‌ண்ண‌ன் ‌வி‌க்ர‌ம் ‌கிரு‌ஷ்ணா. அவ‌ர்க‌ளி‌னகுடு‌ம்ப ‌நிறுவனமான ‌G.K. ஃபி‌லி‌ம்‌ஸபட‌த்ததயா‌ரி‌த்து‌ள்ளது.

webdunia photoWD
விஷாலுட‌னமுத‌னமுறையாஜோடி சே‌ர்‌ந்து‌ள்ளா‌ர், நய‌ன்தாரா. தெ‌ய்வல‌ட்சு‌மி எ‌ன்ி.‌ி. ‌நியூ‌ஸ் ‌ரீட‌ரவேட‌மஇவரு‌க்கு. பட‌மத‌மி‌ழ், தெலு‌ங்கஇரமொ‌ழிக‌ளிலு‌மஒரநேர‌த்த‌ி‌லதயாரா‌கி ‌வரு‌கிறது. தெலு‌ங்‌கி‌லச‌த்ய‌த்‌தி‌னபெய‌ரச‌ல்யூ‌ட்.


முத‌னமுறையாக‌ன்னமொ‌ழி நடிக‌ரஉபே‌ந்‌திரச‌த்ய‌மமூல‌மத‌மி‌ழி‌லஅ‌றிமுகமா‌கிறா‌ர். தொட‌ரகொலைக‌ளசெ‌ய்யு‌மஉபே‌ந்‌திராவதுர‌த்த‌ி‌ப் ‌பிடி‌க்‌கிறா‌ரபோ‌‌லீஸான ‌விஷா‌ல். கொலை‌க்கான ‌பிளா‌ஷ்பே‌கஒ‌ன்று‌மபட‌த்த‌ி‌லஉ‌ண்டு. செ‌ன்னை, ஹைதராபா‌த், ராஜமு‌ந்‌தி‌ரி, துபா‌யஆ‌கிஇட‌ங்க‌‌ளி‌லபட‌ப்‌பிடி‌ப்பநட‌‌த்‌தியு‌ள்ளா‌ரஅ‌றிமுஇய‌க்குன‌ரராஜசேக‌ர்.

பட‌மகு‌றி‌த்த ‌பிதகவ‌ல்க‌ள்...

ஹா‌ரி‌ஸஜெயரா‌ஜஇரமொ‌ழிகளு‌க்கு‌மஇசையமை‌த்து‌ள்ளா‌ர். பாட‌ல்க‌ளா.‌விஜ‌ய், யுகபார‌‌தி.

கலதோ‌ட்டதர‌ணி. 1.75 கோடி‌யி‌லஅர‌ங்கஅமை‌த்தபாட‌லகா‌ட்‌சி ஒ‌ன்றஎடு‌த்து‌ள்ளன‌ர்.

ம‌ம்‌மி, மே‌ட்‌ரி‌க்‌ஸபோ‌ன்ஹா‌லிவு‌டபட‌ங்களு‌க்கு ‌கிரா‌பி‌க்‌‌ஸசெ‌ய்த Craig Mumma ச‌த்‌ய‌த்த‌ி‌ன் ‌‌பிரா‌பி‌‌க்‌ஸவேலைகளகவ‌னி‌க்‌கிறா‌ர்.

நீ‌‌ண்நா‌ள்களு‌க்கு‌பப‌ி‌னசுதச‌ந்‌திர‌னநடி‌த்து‌ள்ளா‌ர்.

ஆ‌ர்.ி. ராஜசேக‌ரகேமரா, ஆ‌‌ண்ட‌னி எ‌டி‌‌ட்‌டி‌ங், வசன‌மஎ‌ஸ்.குணசேகர‌ன்.
மேலும்
தீ - முன்னோட்டம்!
புலன் விசாரணை-2
சந்தோஷ் சுப்ரமணியம்!
பொள்ளாச்சி மாப்ளே!
மகேஷ், சரண்யா மற்றும் பலர்!
நேபாளி!