முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > வரவிருக்கும் படங்கள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பார‌திராஜா‌வி‌ன் பொம்மலாட்டம்!
பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு அப்புறம் இயக்கும் படம் பொம்மலாட்டம்.

நானா படேகர்-அர்ஜுன் இணைந்து நடிக்கும் இந்தப் படம் சினிமா இயக்குனர் வாழ்க்கையோடு தொடர்புடைய கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

நானா படேகர் - பாரதிராஜா கூட்டண‌ி என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

ஜனவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் பண்ணுகிற ஐடியாவில் இருக்கிறார்கள்.

இந்தியில் சினிமா, தெலுங்கில் காளிதாஸ் தமிழுக்கு பொம்மலாட்டம் என்று ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடப்போகிறார்கள்.
மேலும்
பரத்-காஜல் அகர்வால் நடிக்கும் பழனி
சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம்
தெ‌ன்றலாக வருட வரு‌ம் கண்களும் கவிபாடுதே!
விளையாட்டு படத்‌தி‌ல் நடி‌க்கு‌ம் எ‌ழி‌ல்வே‌ந்த‌ன்
ஜெ‌ய் ஆகா‌‌ஷ‌்-‌நிகோ‌லி‌ன் கடமை உண‌ர்‌ச்‌சி
ஜீவாவை துரத்திய ரெளடிக் கும்பல்!