முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > மற‌க்க முடி‌யுமா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
புரூஸ் லீ : உலகத்தைக் கவர்ந்த அதிரடி நாயகன்!  Search similar articles
webdunia photoFILE
“You offended my family and offended the shaolin temple” என்றவில்லனநோக்கி நிலைகுத்திகூர்பார்வையுடனகூறிவிட்டு, அவனோடமோதுவதற்கதயாராக, தனக்கஉரித்தாசண்டைததுவக்பாணியிலபுரூஸகாலவிரித்துவைத்து, தனதகைகளஉயர்த்தியதுமதிரையரங்குகிளிலவிசிலசத்தமகாதைபபிளந்தது.

எண்டர் த டிராகனபடத்தினஇறுதிககாட்சியிலவில்லனைததுரத்திக்கொண்டபுரூஸதுரத்திசசெல்ல, அவனதனக்குபபாதுகாப்பாகண்ணாடி அறைக்குளபுகுந்துவிட, மிஎச்சரிக்கையாஅவனகண்டுபிடித்ததும், நேருக்கநேரபார்த்தஇவ்வாறகூறிவிட்டஅவரசெய்சண்டைககாட்சியபார்த்எந்ரசிகனுமமறந்திருக்முடியாது.

சென்னஆனந்திரையரங்கிலஎண்டர் த டிராகனபடமவெளியிடப்பட்டபோதபுரூஸஉயிரோடஇல்லை. 1976ஆமஆண்டிலஇந்தியாவிலஇப்படமதிரையிடப்பட்டது. ஆனாலபுரூஸீ 1973ஆமஆண்டிலேயஇறந்துவிட்டாரஎன்உண்மஅப்போதஎந்ரசிகருக்குமதெரியாது.

webdunia photoFILE
ஓடஓடஎன்றஓடியதஎண்டர் த டிராகன். முதலதடவதிரையிடப்பட்டு 25 வாரங்களஓடியதவிடுங்கள். மீண்டுமதிரையிடப்பட்டபோது 100 நாட்களஓடியது. இந்தியாவிலஇந்தப்படமவசூலைககுவிக்காநகரமஇல்லஎன்றானது.

ஒரசாதாரணககதைதான் (ஒரவிதத்திலபழி வாங்குமகதையுமகூட) எண்டர் த டிராகன். ஹாங்காங்கிற்கஅருகிலஉள்ஹான்ஸதீவசொந்தமாவைத்துக்கொண்டபோதைப்பொருளதயாரித்தஅதனஉலகளாவிஅளவிலகடத்தி விற்றுவந்தவனஆதாரப்பூர்வமாபிடிக்முயன்ஹாங்காஙகாவல்துறஉளவாளிகளஅனுப்புகிறது. அவர்களிலபலரபெண்கள். ஓரளவிற்கஉண்மதெரிகிறது. உண்மையஅறிந்தவெளியசெல்முயன்றவர்களகொல்லப்படுகின்றனர். இந்நிலையில் - தற்காப்புககலையிலகைதேர்ந்த - அவனமுடிக்தற்காப்புககலையிலசிறந்தவிளங்குமவீரனதேர்ந்தெடுத்தஅனுப்புகிறதஹாங்காஙகாவலதுறை. அவர்தானபுரூஸீ.

ஹான்ஸதீவிலஒவ்வொரஆண்டுமநடைபெறுமதற்காப்பகலைபபோட்டியிலபங்கேற்புரூஸஅனுப்பப்படுகிறார். உலஅளவிலசிறந்விளங்கிகராத்தே, பாக்சிஙஉள்ளிட்கலைகளிலசிறந்வீரர்களுமகலந்துகொள்வருகின்றனர்.

போட்டியினமுதலசுற்றிலேயே, தனததங்கையகற்பழித்துககொன்றவனும், வில்லனினமெய்க்காப்பாளனுமாகிகராத்தவீரனை (பாபவால்) தோற்கடிக்கிறார் (கண்ணிமைக்குமநேரத்திலகுத்துகளவிழுகின்றன) புரூஸீ. தோல்வியைததாங்கிக்கொள்முடியாஅவனபுரூஸலீயைககொல்பாட்டில்களஉடைத்துக்கொண்டகுத்துவதற்குபபாய, அவனுடைகழுத்திலவெட்டஉதகொடுத்தகொன்றுவிடுகிறாரபுரூஸீ. அவனைககொன்நிலையில், குரூமுகத்துடனவில்லனஒரபார்வையுமபார்த்துவிட்டுசசெல்வார். இந்தககாட்சி திரையிலஓடும்போததிரையரங்கிலமயாஅமைதி நிலவியது.
1 | 2  >>  
மேலும்
மர்லின் மன்றோ - சிதைக்கப்பட்ட அழகிய கனவு!
‌திரை‌யுலக மேதை ச‌த்ய‌ஜி‌த் ரே!
நானூறு உதைகள் (400 Blows)!
க்ரை ஃபிரீடம் (1987)
ரோமன் ஹாலிடே