கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » மீண்டும் சத்ருகன், ரேகா ஜோடி (Shatrughan, Rekha join again)
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
21 வருடங்களுக்குப் பிறகு சத்ருகன் சின்கா, ரேகா இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இணையும் படத்தை சத்ருகன் சின்காவின் ஷாட் கன் பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது.

பாலிவுட்டின் எவர்கி‌‌ரீன் கனவுக்கன்னி, ரேகா. இவருக்கும் அமிதாப்புக்குமான காதல் இன்னும் நினைத்துப் பார்க்கப்படும் பாலிவுட்டின் ச‌ரித்திர சம்பவம்.

1988ல் சத்ருகன் சின்கா, ரேகா இணைந்து Khoon Bhari Maang படத்தில் நடித்தனர். அதன் பிறகு சின்ன மனஸ்தாபம், இருவரும் பேசிக் கொள்வது கூட இல்லையாம்.

இந்நிலையில் தனது புதிய படமான Aaj Jeene Ki Tamanna படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டிருக்கிறார் சின்கா. ரேகாவும் மறுக்காமல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தை ரமேஷ் தல்வார் இயக்குகிறார். ச‌ரித்திர ஜோடியை காண திரையுலகமும், ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: சத்ருகன், ரேகா ஜோடி