கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » அனுராக் - யு டிவி ஒப்பந்தம் (Anurag, U TV sign agreement)
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
பிளாக் பிரைடே, தேவ் டி படங்களின் மூலம் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் அனுராக் காஷியப். இவருடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டிருக்கிறது யு டிவி தயா‌‌ரிப்பு நிறுவனம்.

இந்த ஒப்பந்தத்தின்படி யு டிவி, அனுராக் இணைந்து ஒன்பது படங்களை உருவாக்கயிருக்கிறார்கள். இதில் நான்கு முதல் ஐந்து படங்கள் யு டிவி தயா‌ரிப்பில் அனுராக் இயக்குவதாக இருக்கும். மற்றவை கூட்டுத் தயா‌ரிப்பு.

தேவ் டி படத்தின் வியாபாரத்தில் யு டிவி தனக்கு உதவி பு‌ரிந்ததாகவும், அதனாலேயே அவர்களுடன் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டதாகவும் அனுராக் தெ‌ரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: அனுராக், யு டிவி ஒப்பந்தம்