கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » லாரா தத்தா - அயர்ன் வுமன்!
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
கிளாமர் சில காலம் மட்டுமே என்பது உலக அழகிகளுக்கும் தெரிந்திருக்கிறது. மரத்தை சுற்றி பாட்டு பாடுவதற்கு நடிக்க வந்த சில வருடங்களில் அவர்களே தடா போடுகிறார்கள்.

சுஷ்மிதா சென் ரொமாண்டிக் கதாபாத்திரங்களை தவிர்த்து ஜான்ஸிராணியாக நடிக்கிறார். அவர் வழியில் இப்போது லாரா தத்தா. உடற்பயிற்சி செய்து உடம்பை இரும்பாக்கி வருகிறார் தத்தா. அக்சன் குமார், சஞ்சய் தத் நடிக்கும் ப்ளூ படத்தில் தத்தாவும் நடிக்கிறார்.

அதிரடி படம். பாண்ட் பட நாயகி போல சண்டையெல்லாம் போட வேண்டும். அரிதாக கிடைத்த வாய்ப்பு. ஹோம் வொர்க் செய்து தனது கிளாமர் இமேஜை மாற்ற முடிவு செய்துள்ளார். அதற்காகத்தான் உடற்பயிற்சி, சண்டைப் பயிற்சி எல்லாம்.

அக்சய், லாராவுடன் சஞ்சய் தத்தும் ப்ளூவில் நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 100 கோடி!

லாரா இன்னும் கடினமான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: லாரா தத்தா