கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » இ‌ந்‌திய ‌சி‌னிமா » ச‌ச்‌சி‌ன் நடி‌க்கு‌ம் ‌வி‌‌க்னஹ‌ர்த ஸ்ரீ ‌சி‌த்‌தி ‌விநாய‌க்!
இ‌ந்‌திய ‌சி‌னிமா
Feedback Print Bookmark and Share
 
கடை‌சி‌யி‌லச‌ச்‌சினையு‌ம் ‌சி‌னிமாவு‌க்குளஇழுத்து ‌வி‌ட்டு‌ள்ளன‌ர். மா‌ஸ்ட‌ரபே‌ட்‌ஸ்மேனை ‌விரை‌வி‌லவெ‌ள்‌ளி‌த்‌திரை‌யி‌லபா‌ர்‌க்கலா‌ம்.

மு‌ம்பை‌யி‌னஅடையாள‌ங்க‌ளி‌லஒ‌ன்று ‌சி‌‌த்‌தி ‌‌விநாயக‌ரஆலய‌ம். ப‌‌க்‌தி ‌ஸ்பா‌டம‌ட்டு‌மி‌ன்‌றி மு‌ம்பவரு‌கிறவ‌ர்க‌ளதவற‌விடாடூ‌ரி‌‌ஸ்‌ட் ‌ஸ்பா‌ட்டு‌ம்கூட ‌சி‌த்‌தி ‌விநாயக‌‌ரி‌ன் ‌ி.ஐ‌.பி. ப‌‌க்த‌ர்க‌ளி‌லச‌ச்‌சின‌மஒருவ‌ர்.

சி‌‌த்‌தி ‌‌விநாயக‌ரி‌னம‌‌கிமையசொ‌ல்லு‌மபடமொ‌ன்றஆலய‌த்‌தி‌னஅற‌க்க‌ட்டளதயா‌ரி‌க்‌கிறது. ‌வி‌‌க்னஹ‌ர்ஸ்ரீ ‌சி‌த்‌தி ‌விநாய‌கஎ‌ன்அ‌ந்த‌பபட‌த்‌தி‌லச‌ச்‌சி‌னகெ‌‌‌ஸ்‌டரோ‌லி‌லநடி‌க்‌கிறா‌ர். இ‌ந்தகவலஅ‌ற‌க்க‌ட்டளதலைவ‌ரசுபா‌ஷமேக‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இ‌ந்த‌பபட‌த்து‌க்காகுர‌லகொடு‌க்மு‌‌ன்வ‌ந்து‌ள்ளா‌ரஅ‌மிதா‌ப்ப‌ச்ச‌ன். பட‌த்‌தி‌லவரு‌மமு‌க்‌கிகேர‌க்ட‌ரஒ‌ன்று‌க்கஅ‌மிதா‌பட‌ப்‌பி‌ஙபேசு‌கிறாரா‌ம்.

கவுரவேட‌த்‌தி‌லச‌ச்‌சி‌ன்.... அ‌மிதா‌ப்ப‌ச்ச‌‌னட‌ப்‌பி‌ஙகுர‌ல். வ‌ல்லமை ‌நிறை‌ந்த ‌சி‌‌த்‌தி ‌விநாயக‌ர்தா‌ன்!
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: ச‌ச்‌சி‌ன் ‌வி‌‌க்னஹ‌ர்த ஸ்ரீ ‌சி‌த்‌தி ‌விநாய‌க்