கிசு கிசு
|
இந்திய சினிமா
|
உலக சினிமா
|
கட்டுரை
|
மறக்க முடியுமா
|
ட்ரெய்லர்
|
திரையரங்கு-திரைப்படம்
|
நட்சத்திர பேட்டி
|
விமர்சனம்
|
முன்னோட்டம்
|
ஹாலிவுட்
|
சினிமா செய்தி
முதன்மை பக்கம்
பொழுதுபோக்கு
»
சினிமா
»
இந்திய சினிமா
»
சுஷ்மிதா சென்- உதவி தேடும் ராணி!
இந்திய சினிமா
Feedback
Print
சுஷ்மிதா சென்- உதவி தேடும் ராணி!
வியாழன், 24 ஜூலை 2008( 17:47 IST )
பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாக பேசப்பட்டவர் சுஷ்மிதா சென். உலக அழகி ராய் பாலிவுட், ஹாலிவுட் என பறந்து நடித்துக் கொண்டிருக்க, பிரஞ்ச அழகி சென், ஆளையே காணோம். எங்கே என்று விசாரித்தால் பல விந்தை செய்திகள்.
சுஷ்மிதா சென் ஜான்ஸி ராணியின் வாழ்க்கை வரலாறை சொல்லும் ஜான்ஸி கி ராணி படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குவதுடன் ஜான்ஸி ராணியாகவும் நடிக்கிறார்.
சென் இயக்கும் முதல் படம் இது. ஆர்வம் இருக்கும் அளவுக்கு தொழில் நுட்பம் தெரியவில்லையாம் பிரபஞ்ச அழகிக்கு. அதனால் தொழில் தெரிந்த ராபி கருவலை உடன் வைத்துள்ளார்.
இரண்டு படங்கள் இயக்கியிருக்கும் ராபியிடம் தனது தொழில் நுட்ப சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுகிறாராம் சென். இதனை ராபியும் சோர்வில்லாத உற்சாகத்துடன் செய்து வருகிறாராம்.
சென் போன்ற ஒரு நடிகை உடன் இருந்தால் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்!
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
ஐஸ்வர்யா ராய் சுஷ்மிதா சென் ஜான்ஸி ராணி
மேலும்
கத்ரீனா பிறந்தநாள் விழா: சல்மான்-ஷாருக் கைகலப்பு!
சமீரா ரெட்டி - சிவப்பு எச்சரிக்கை!
உதய், தனிஷா - நீயா? நானா?
ஷாகித், சானியா - புதிய ஜோடி!
விவேக் ஓபராய் - க்ரோனிக் பேச்சிலர்!
இராணுவ வீரராக மாதவன்!
Kollywood Gossips
|
Tamil Movie Updates
|
Movie Previews
|
Tamil Movie Trailers
|
Movie Reviews
|
Bollywood Gossips
|
Tamil Cinema
|
Tamil Actress Interview