முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > இ‌ந்‌திய ‌சி‌னிமா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌ரிக‌ர்சலை வெறு‌க்கு‌ம் ச‌ல்மா‌ன்கா‌ன்!  Search similar articles
இணையதள‌த்த‌ி‌‌லஎழுதுவதபா‌லிவு‌ட்டி‌னலே‌ட்ட‌ஸ்‌டபேஷ‌ன். எழுதுவத‌ற்கெ‌ன்றே ‌சில ‌விஷய‌ங்களசெ‌ய்‌‌கிறா‌ர்களேஎ‌ன்றகூதோ‌ன்று‌ம்.

இ‌ந்மாத‌மஆறா‌மதே‌தி முத‌லச‌ல்மா‌ன்கா‌னதொகு‌த்தவழ‌ங்கு‌மகே‌மஷோ Dus Ka Dum ஒ‌‌ளிபர‌ப்பா‌கி வரு‌கிறது. இதையொ‌ட்டி தனதஇணையதள‌த்‌தி‌ல் ‌பி‌ன்வருமாறஎழு‌தினா‌ரச‌ல்மா‌ன்கா‌ன்.

நா‌னஅ‌திகமாக ‌ரிக‌ர்ச‌லபா‌ர்‌ப்பது ‌கிடையாது. என‌க்கஅது ‌பிடி‌க்காது. நடிக‌னதா‌னச‌ந்‌தி‌க்கு‌மம‌னித‌ர்ளகவ‌னி‌த்து, கேர‌க்டரு‌க்கஏ‌ற்ப ‌‌ரியா‌க்‌டப‌ண்வே‌ண்டு‌ம்!

ஷாரு‌க்கா‌னகுரோ‌ர்ப‌தி ‌நிக‌ழ்‌ச்‌சியதொகு‌த்தஅ‌ளி‌த்தபோது, தனது ‌வீ‌ட்டி‌‌லஅதேபோ‌லஅர‌ங்கஅமை‌த்து ‌ரிக‌ர்ச‌லபா‌ர்‌த்து‌ககொ‌ண்டதாஇ‌ப்படி எழு‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்‌ ‌ச‌ல்மா‌னஎ‌ன்‌கிற‌ா‌ர்க‌ளஷாரு‌க்கா‌னர‌சிக‌ர்க‌ள். இடி‌ப்பதஎ‌ன்றா‌லஅதனநேரடியாகவசெ‌ய்வா‌ரன ‌திரு‌ப்‌பியடி‌க்‌கிறா‌ர்க‌‌ளச‌ல்மா‌னஆதரவாள‌ர்க‌ள்.

மொ‌த்த‌த்‌தி‌ல் ‌‌ரிக‌ர்சலு‌க்கான ‌ரியா‌‌கஷ‌ன்.
மேலும்
ஜா‌ன் ஆ‌பிரஹா‌ம் - வன‌வில‌ங்கு ஆ‌ர்வல‌ர்!
2008 IIFA ‌விருது‌க‌ள்!
ரஹ‌்மானு‌க்கு‌க் கா‌த்‌திரு‌க்கு‌ம் இய‌க்குந‌ர்!
ஒரு தா‌யி‌ன் கவலை!
அ‌மீ‌ர்கானை ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌‌த்‌திய ச‌ச்‌சி‌ன்!
‌ஷி‌ல்பா‌வி‌ன் மண‌ப்பெ‌ண் மே‌க்க‌ப்!