முதன்மை பக்கம் > பொழுதுபோக்கு > சினிமா > இ‌ந்‌திய ‌சி‌னிமா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரஹ‌்மானு‌க்கு‌க் கா‌த்‌திரு‌க்கு‌ம் இய‌க்குந‌ர்!  Search similar articles
த‌மி‌ழ், இ‌ந்‌தி மொ‌ழி‌க்கஒரபட‌மப‌ண்ணு‌கிறா‌ரே.எ‌ஸ்.அ‌தியமா‌ன். த‌மி‌ழி‌லபட‌மஇய‌க்‌கி‌வி‌ட்டஅதஇ‌ந்‌தி‌யி‌ல் ‌ரீமே‌கசெ‌ய்வதஇவரதஒ‌ர்‌க்‌கி‌ங் ‌ஸ்டை‌ல்.

அத‌ன்படி தூ‌ண்டி‌லி‌னஇ‌ந்‌தி ‌ரீமே‌க்கை‌த்தா‌‌னஅ‌தியமா‌னஇய‌க்‌கி‌யிரு‌க்வே‌ண்டு‌ம். ஆனா‌ல், அத‌ற்கு‌ளஃ‌ப்ரெ‌ஷ்ஷாஒரபட‌மஇ‌ந்‌தி‌யி‌ல்.

கி‌ரி‌மின‌லலாய‌ரஒருவரை‌பப‌ற்‌றிகதை. ‌நீ‌தியு‌ம் ‌நீ‌திம‌ன்றமு‌மகு‌ற்றமு‌ம் ‌பி‌‌ன்‌னி‌ப்‌பிணை‌ந்த ‌‌ஸ்‌கி‌ரி‌ப்‌ட். ே.எ‌ஸ்.அ‌தியமா‌னஇய‌க்அ‌திகா‌ரி ‌பிரத‌ர்‌ஸக‌ம்பெ‌னி தயா‌ரி‌க்‌கிறது. பட‌த்‌தி‌னபெய‌ரஜ‌ட்‌ஜ்மெ‌ண்‌ட்.

கி‌ரி‌மின‌லலாயராக‌ ச‌ன்‌னி ‌தியோ‌லநடி‌க்‌கிறா‌ர். இர‌ண்டஹ‌ீரோ‌யி‌ன்களு‌மதயா‌ர். அ‌தியமா‌னகா‌த்‌திரு‌ப்பது ஏ.ஆ‌ர்.ரஹ‌்மானு‌க்காக. இதுவரரஹ‌்மா‌னஇசை‌யி‌லஅ‌தியமா‌னபட‌மஇய‌க்‌கியதஇ‌ல்லை. இ‌ந்தமுறஎ‌ப்படியு‌மஇசை‌ப்புயலச‌ம்ம‌தி‌க்வை‌ப்பதரஹ‌்மா‌னி‌னதலையசை‌ப்‌பி‌ற்காக‌ககா‌த்‌திரு‌க்‌கிறா‌ர்.

ரஹ‌்மா‌னி‌னஜ‌ட்‌ஜ்மெ‌ண்‌டஎ‌ப்படி இரு‌க்க‌பபோ‌கிறதோ!
மேலும்
ஒரு தா‌யி‌ன் கவலை!
அ‌மீ‌ர்கானை ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌‌த்‌திய ச‌ச்‌சி‌ன்!
‌ஷி‌ல்பா‌வி‌ன் மண‌ப்பெ‌ண் மே‌க்க‌ப்!
மதூ‌ர் ப‌ண்டா‌ர்க‌ரி‌ன் பழ‌க்க‌ம்!
மோ‌னா‌வி‌ன் ஓப‌ன் டா‌க்!
படாகிறது மோனிகாவின் கதை!