முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » கிசு கிசு » ஞானிக்கு வந்த சோதனை
சில நொடி முதல் பல நிமிட ட்ரெய்ல‌ர் வரை வெளியிட்டும் நடிப்பு ஞானியின் பிரமாண்ட படத்தை வாங்க யாரும் பெ‌ரிதாக ஆர்வம் காட்டவில்லை.

படத்தை வாங்க முன் வந்த சிலரும் ஞானி கேட்ட டைனசர் விலையில் தலைமறைவானவர்கள்தான். சொந்தமாக வெளியிடலாமா என்று யோசித்து வருகிறாராம். ம்... எப்படியிருந்தவர்.
மேலும் படிக்க
Feedback Print