முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » கிசு கிசு » சோகத்தில் பாடுகிறேன் நான்.. நான்..
ஆர்மோனியத்தை வாசிச்சோமா கல்லாவை நிரப்பினோமா என்றில்லாமல் இருக்கிற பணத்தை போட்டு படம் எடுத்தார் அந்த இசையமைப்பாளர். அவரே ஹீரோ. எப்படி விளம்பரம் செய்தும் விநியோகஸ்தர்கள் மசியவில்லை.

படம் இன்னும் பழசானால் இந்த விலைகூட கிடைக்காது என்று கிடைத்தப் பணத்துக்கு படத்தை விற்றிருக்கிறார். வாசித்து கிடைத்த பணம் ஓசிக்குப் போனதால் சோகத்தில் இருக்கிறார்.
மேலும் படிக்க
Feedback Print