முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » கிசு கிசு » உச்ச நடிக‌ரின் படம் - ஒரு டூப்ளிகேட் தகவல் (Tamil Cinema Gossips)
உச்ச நடிக‌ரின் 3டி படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இதில் பங்கேற்க உச்ச நடிகர் மட்டும் செல்லவில்லை. கூடவே அவரை சின்னத் திரையில் இமிடேட் செய்யும் ‌ஜீவனான நடிகரும் செல்கிறாராம். எதுக்கு?

யந்திரத்தில் சண்டைக் காட்சியில் வேறொரு நடிகர் நடித்தார் அல்லவா... அதுபோல் இதிலும் ‌ரிஸ்க்கான காட்சிகளில் இவரை‌ப் பயன்படுத்தப் போகிறார்களாம். உண்மையிங்களா பாஸ்?
மேலும் படிக்க
Webdunia Webdunia