கிசு கிசு | இ‌ந்‌திய ‌சி‌னிமா | உலக ‌சி‌னிமா | க‌ட்டுரை | மற‌க்க முடி‌யுமா | ‌ட்ரெ‌ய்ல‌ர் | திரையரங்கு-திரைப்படம் | நட்சத்திர பேட்டி | விமர்சனம் | மு‌ன்னோ‌ட்ட‌ம் | ஹாலிவுட் | சினிமா செய்தி
முதன்மை பக்கம் பொழுதுபோக்கு » சினிமா » கிசு கிசு » ஊடலும் கூடலும் (Tamil Cinema Gossips)
கிசு கிசு
Bookmark and Share Feedback Print
 
அந்த இரண்டு பேரும் மாறி மாறி அளிக்கும் பேட்டியை பார்த்து மயங்கிக் கிடக்கிறது கோடம்பாக்கம். தவுஸண்ட்வாலா படத்தில்தான் காதல் கொண்டவரும், மே மாதம் மேஜரானவரும் பழகத் தொடங்கினார்கள்.

படப்பிடிப்பு நடந்த இரண்டரை வருடமும் இருவரும் கீ‌ரியும் பாம்புமாக முட்டிக் கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பிறகு நிலைமை தலைகீழ்.

இவரை அவர் புகழ்வதும், அவரை இவர் பாராட்டுவதுமாக ஒரே ஜொள் மழை. கூடிய விரைவில் காதலுக்கு இலக்கணமே நாங்கதான் என்று இருவரும் கூட்டறிக்கை வெளியிட்டு தமிழகத்தை குலுங்கச் செய்தாலும் ஆச்ச‌ரியமில்லை.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: தமிழ் சினிமா கிசு கிசு